யாழ் வட்டுக் கோட்டை இளைஞன் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் (25) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார். கடத்தப்பட்டு கொலை கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதியில் இருந்து ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் … Continue reading யாழ் வட்டுக் கோட்டை இளைஞன் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது!